அன்புடை தமிழ் நெஞ்சங்களுக்கு,
வணக்கம். மும்பையிலிருந்து 'அணி' என்னும் கவிதைக்கான இதழ் வந்து கொண்டிருப்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான். எதிர்வரும் நான்காவது இதழ் பெண் கவிஞர்கள் சிறப்பிதழாக வர உள்ளது. தரமான படைப்புகளை அனுப்பி ஆதரவு தருவீர். இந்தக் தகவலை தங்கள் தோழமைகளுடன் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பு. கவிதையும் கவிதை சார்ந்த எந்த படைப்பாயினும் அனுப்பி வையுங்கள்.
இங்ஙனம்,
அன்பாதவன் (09869481106)
மதியழகன் சுப்பையா (09821847464)
மின்னஞ்சல் முகவரி: anikavi@gmail.com
இணைய முகவரி: www.ani.keetru.com
அஞ்சல் முகவரி: Madhiyalagan subbiah,
10/1-B, Trivedi & Desai chawl,
D'monte lane, Orlem,
Malad (w), Mumbai-400064.
Phone: 022- 32580618.
No comments:
Post a Comment