Saturday, December 27, 2003

அவளும் மல்லிகையும்- 5,6

5
உன் மீது
சவாரி செய்ய
ந்ன் வாங்கி வரும்
பயணச் சீட்டுதான்

மல்லிகைச் சரம்
எனக் கிண்டல் செய்வாய்
என் இடுப்பில் அமர்ந்த படி.


6.
கட்டிலெங்கும்
மல்லிகை பரப்பி
மல்லாந்திருந்த உன்
யோனி முகர்ந்து
முத்தமிடுகையில்
மல்லிகைக் காடானது
மனசு.