Friday, July 06, 2007

வெண்மையாக இருக்க வேண்டுமா உள்ளாடை?




பாராளுமன்ற உறுப்பினர் (எம்பி)க்கு கிடைக்கும் சம்பளமும் அரசு சார்பிலான சலுகைகளும்.

மாதச் சம்பளம் : ரூ 12,000

சட்டரீதியான செலுவுகளுக்காக மாதத்திற்கு : ரூ 10,000

அலுவலக செலவுகளுக்கான மதாத்திற்கு: ரூ 14,000


போக்குவரத்து சலுகை (கிலோ மீட்டருக்கு 8 ரூ) மாதத்திற்கு: ரூ 48,000 ( உதாரணமாக கேரளாவிலிருந்து டெல்லி வரை போக வர மொத்தம் 6000 கிமீ)


பாராளுமன்றக் கூட்டத்தின் போது போக்குவரத்துப் படி/ உணவுப் படி தினசரி : ரூ 500
முதல் வகுப்பு குளுகுளு (A/C) ரயிலில் பயணம் எத்தனை முறை வேண்டுமானாலும்: இலவசம் ( இந்தியா முழுவதும்)

விமானத்தில் பிஸினஸ் கிளாஸ் பிரிவில் ஆண்டிற்கு இலவசமாக: 40 முறை போய்வரலாம். ( உடன் மனைவி அல்லது பிஎ வை கூட்டிச் செல்லலாம்)

டெல்லி எம்பி ஹாஸ்டலில் தங்க எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் : இலவசம்

அவரது வீட்டு மின்சாரத்திற்கு : 50,000 யுனிட்களுக்கு இலவசம்.

லோகல் போன் கால் கட்டணம்: 1,70,000 கால்களுக்கு இலவசம்.

ஆண்டொன்றிற்கு ஒரு எம்பிக்கு மொத்த செலவு (எந்த கல்வித் தகுதியும் இல்லாதபோதும்) ரூ 32,00,000 ( அதாவது மாதத்திற்கு 2.66 லட்சங்கள்)

ஐந்து ஆண்டுகளுக்கு : 1,60,00,000

மொத்தம் 534 எம்பிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு: 8,54,40,00,000 ( சுமார் 855 கோடிகள்)


இத்துடன் எம்பிகளுக்கு லஞ்சம்+ ஊழல் இதில் கிடைப்பவை கணக்கில் இல்லை.

இப்படித்தான் நமது வரிப்பணம் கொள்ளையடிக்கப் பட்டு வருகிறது. அடிப்படை பொருட்களின் விலைகள் உயர்த்தப் படுகிறது

1 comment:

வழிப்போக்கன் said...

அய்யா மதியழகன் அவர்களே,
நாய் வாலை நிமிர்த்தமுயன்றால் கூட முடியலாம். ஆனால் ஊர் முழுவதும் முரசறைந்து பரப்பினாலுமிந்த மானமில்லாப் பிறவிகளைத் திருத்த முடியாது.
அன்புடன்,
வெ.சுப்ரமணியன்