Monday, June 18, 2007

திருமணத்திற்கு முன்......திருமணத்திற்குப் பின்:

திருமணத்திற்கு முன்......

அவன்: ஆமாம், ரொம்பதான் பொறுத்தாச்சு
அவள்: அப்படின்னா நான் உன்னை விட்டுப் போகனுமா?
அவன்: அப்படியில்லை! அப்படி நினைக்கக் கூட செய்யாதே
அவள்: என்னை நேசிக்கிறாயா?
அவன்: நிச்சயமாக
அவள்: எனக்கு துரோகம் செய்திருகிறாயா?
அவன்: இல்லை. இவ்வாறேல்லாம் எப்படி கேட்கிறாய்?
அவள்: எனக்கு முத்தம் கொடுப்பாயா?
அவன்: ஆமாம்.
அவள்: என்னை அடிப்பாயா?
அவன்: கண்டிப்பாக இல்லை! நான் அப்படியானவன் இல்லை.
அவள்: நான் உன்னை நம்பலாமா?
அவன்: ம்...
அவள்: செல்லமே!

திருமணத்திற்குப் பின்:
கீழிருந்து மேலாக வாசியுங்கள் (திருமணத்திற்குப் பின் எல்லாம் தலைகீழாக ஆகி விடும் இல்லையா)

4 comments:

வீ. எம் said...

Arumai.. Nachhunu irukku .. Super

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அநியாயத்துக்கு அருமையா இருக்குங்க இது.

சுந்தர் / Sundar said...

ரொம்ப அருமையா இருக்குங்க ...

Fantastic .

வீ. எம் said...

அட, இதே மேட்டரு.. இங்கே வந்து பாருங்க...
http://arataiarangam.blogspot.com/2007/06/blog-post_9236.html