தமிழுக்கினிய கவிஞர்களே...
தமிழுக்கினிய கவிஞர்களே...தமிழ்க் கவிதைகளை உலகக் கவிதைகளின் திசைகளுக்கு இணையாக நகர்த்தும் முயற்சியில் கவிதை, மொழிபெயர்ப்பு, ஹைகூ, லிமரைக்கூ, சென்ரியூ, ஹைபுன், கவிதை குறித்தக் கட்டுரைகள் மற்றும் விமர்சனங்கள் என கவிதை சார்ந்த அனைத்தையும் தாங்கி மும்பையிலிருந்து " அணி'' என்னும் இலக்கிய இதழ் வெளிவர உள்ளது. தங்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் தரமான படைப்புகளையும் இயன்ற நன்கொடையையும் எதிர்பார்க்கிறோம்.
நன்கொடைக்கு ஈடான பிரதிகள் அனுப்பப் படும்.
ஆதரவு தாருங்கள்.....
நன்றி.
அன்பாதவன்
மதியழகன் சுப்பையா
ஆசிரியர் குழு- அணி
முகவரி:
MADHIYALAGAN SUBBIAH,
10/1-B, TRIVEDI & DESAI CHAWL,
D' MONTE LANE, ORLEM,
MALAD (W), MUMBAI-400064.
M: 09821847464 R: (022) 32580618
E-mail: anikavi@gmail.com
No comments:
Post a Comment