
சில ஆண்களுக்கு முன் சென்னையில் ஒரு பேராசிரியரிடம் தென் இந்தியாவின் ஜாதிய அமைப்பு பற்றி விளக்கும் படி கேட்டுக் கொள்ளப் பட்டது.
பேராசியர் உடனே தனது புத்தக அலமாரிக்கு விரைந்து போனார். தடுத்த, கெட்டி அட்டையிட்ட இருபத்தி நான்கு புத்தகங்களை எடுத்து வந்து குவித்தார். புத்தக அட்டையில் The Castes and Tribes of South India ( தென் இந்தியாவின் ஜாதிகள் மற்றும் பழங்குடியினர்) என்று ஒரே பெயர் அச்சிடப் பட்டு இருபத்நான்கு Volume ( பாகங்கள்) தொகுக்கப் பட்டிருந்தது. அவை பிரிட்டானியாவின் என்சைக்லோபீடியாவை நினைவூட்டின.
ஒரு வார்த்தை கூட பேசாமல் அவர் இருபத்திநான்காவது பாகத்தை எடுத்து அதன் கடைசி பக்கத்தை புரட்டி காட்டினார்...
அதில் பெரிய அச்சுகளில் எழுதப் பட்டிருந்த வார்த்தை...
தொடரும்.....
1 comment:
மதியழகன் சுப்பையா
தொடர்ந்து எழுதுங்க நண்பரே.
வாசிக்க ஆவலுடன்
சிநேகமாய்
அம்பல் முருகன்
Post a Comment